தேவையற்ற முடிகள், அழுக்கு நீங்கி முகம் பளிச்சென்று இருக்க…
அரை டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து, வெல்லம் சேர்த்து லேசாக கெட்டியாகும் போது ,எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ,ஆற வைத்து பிறகு முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள், அழுக்கு நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.
0
Leave a Reply